மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

அறிவுறுத்தல்களை மீறி வெளிநாட்டு நாணயங்களை மாற்றுபவர்களுக்கு எதிராக தொடர்ந்து ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட நாணய மாற்று நிலையங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, கொழும்பில் அங்கீகாரம் பெற்ற நாணய மாற்று நிறுவனங்கள் இரண்டு மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதத்தை விட அதிக விலைக்கு வெளிநாட்டு நாணங்களை விற்பனை செய்துள்ளமை தெரியவந்தது. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் … Continue reading மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!